சொல் பொருள்
(பெ) மகளிர் அணியும் ஒரு காதணி, குதிரைகளுக்கு அணியும் கன்ன சாமரைக்கு உவமை,
சொல் பொருள் விளக்கம்
மகளிர் அணியும் ஒரு காதணி, குதிரைகளுக்கு அணியும் கன்ன சாமரைக்கு உவமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
An ear ornament for women, likened to the tassels for horse’s ears;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை – கலி 96/11 தொங்கும் இயல்புடைய மென்மையான காதிலிருக்கும் புல்லிகை என்னும் காதணியே கன்னத்தின் சாமரையாகவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்