சொல் பொருள்
(பெ) ஒரு கொள்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருத்தல்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு கொள்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருத்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
resolution to hold strongly some principle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி – திரு 247 பின்வாங்காத கொள்கையை மேற்கோளாகவுடைய பிணிமுகம் என்னும் யானையை வாழ்த்தி, ஓடா பூட்கை உறந்தையும் வறிதே – சிறு 83 (தன் குடிகள் தன்னைவிட்டு)அகலோம் என மேற்கொண்ட உறுதியையும் உடைய உறந்தையும் சிறிதே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்