சொல் பொருள்
(பெ) ஒரு தெருவின் பக்கம், சிறை
சொல் பொருள் விளக்கம்
ஒரு தெருவின் பக்கம், சிறை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
side of a street
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உயர் பூரிம விழு தெருவில் – மது 18 உயர்ந்த (இரு)பக்கங்களையும் உடைய சீரிய தெருவிலிருக்கும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்