சொல் பொருள்
(வி.அ) விரும்பியவாறு,
சொல் பொருள் விளக்கம்
விரும்பியவாறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
as (you/one) liked it
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என – பொரு 156 பெறுதற்கரிய (பொற்)கலத்தில் விரும்பியபடி உண்பாயாக’ என்று, இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய – மலை 98 விதைத்தவை எல்லாம் விரும்பியவாறே விளைய தண் துறை ஊரன் பெண்டிர் எம்மை பெட்டாங்கு மொழிப என்ப – அகம் 216/5,6 குளிர்ந்த துறையினை உடைய ஊரனது பெண்டிர்கள் எம்மைத் தம் மனம் விரும்பியபடியெல்லாம் இகழ்ந்துரைப்பர் என்பார்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்