சொல் பொருள்
(பெ) விரும்பத்தக்கவை,
சொல் பொருள் விளக்கம்
விரும்பத்தக்கவை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
desirables
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்_வயின் காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய் பேணாய் நீ பெட்ப செயல் – கலி 91/22-24 மாண்பற்ற செயல்களைச் செய்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு, உன்னைக் கண்டாலே நெகிழ்ந்துபோகிறது என் நெஞ்சு; அப்படியிருக்கையில் என்ன காரியம் செய்கிறாய்? விரும்பமாட்டேன் என்கிறாயே நீ, விரும்பத்தக்கவைகளைச் செய்வதை”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்