சொல் பொருள்
(பெ) இடம்பெயரச் செய்தல்,
சொல் பொருள் விளக்கம்
இடம்பெயரச் செய்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shifting, moving
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை – கலி 134/10 பூமியே பிளப்பது போன்ற பெருந்துன்பம் மிகுகின்ற மனத்தைக் கலங்கவைக்கும் மாலைப் பொழுதில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்