சொல் பொருள்
(த.ப.வி.மு) (நாங்கள்)பெரியவர்கள் – தன்மை பன்மை,
சொல் பொருள் விளக்கம்
(நாங்கள்)பெரியவர்கள் – தன்மை பன்மை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
we are big people
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுமியம் பெரியம் யாமே – புறம் 78/5 சிறப்புடையேம், படையால் பெரியேம் நாங்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்