சொல் பொருள்
(பெ) கடல்
சொல் பொருள் விளக்கம்
கடல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sea
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு நனி வரைந்தனை கொண்மோ பெருநீர் வலைவர் தந்த கொழு மீன் வல்சி பறை தபு முது குருகு இருக்கும் துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே – ஐங் 180 மிகக் குறுகிய காலத்தில் மணந்து உரியதாக்கிக்கொள்! கடலில் வலைவீசும் மீனவர் கொண்டுவந்த மிகுதியான மீனைத் தனக்கு உணவாகக் கொள்ள பறத்தல் இயலாத முதிய நாரை பார்த்துக்கொண்டிருக்கும் துறையைப் பொருந்திய தொண்டியைப் போன்ற இவளது நல்ல அழகை!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்