சொல் பொருள்
(பெ) மடமை,
சொல் பொருள் விளக்கம்
மடமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Folly; ignorance; credulousness;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோ_தக்கன்றே காமம் யாவதும் நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே – குறு 78/4-6 வெறுக்கத்தக்கது காமம், ஒருசிறிதும் நன்று என உணராதவரிடத்தும் வலிந்து சென்று நிற்கும் பெரும் மடமையை உடையது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
Beautiful explanation for the word PEDHAMAI IN TAMIL.
Thanks and good luck in your endeavours.