சொல் பொருள்
(பெ) தலைமுடியில் அல்லது உரோமங்களுக்கிடையே இருந்து குருதியை உறிஞ்சிக் குடித்து வாழும்
ஒரு சிறிய உயிரினம்
சொல் பொருள் விளக்கம்
தலைமுடியில் அல்லது உரோமங்களுக்கிடையே இருந்து குருதியை உறிஞ்சிக் குடித்து வாழும்
ஒரு சிறிய உயிரினம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
louse
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈரும் பேனும் இருந்து இறைகூடி வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த துன்னல் சிதாஅர் துவர நீக்கி – பொரு 79-81 ஈரும் பேனும் இருந்து ஆட்சிசெய்து, வேர்வையால் நனைந்து, பிற (நூல்)இழைகள் உள்ளே ஒடுமாறு தைத்தல் (உடைய)கந்தையை முழுதும் போக்கி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்