சொல் பொருள்
(பெ) கானல்நீர்,
சொல் பொருள் விளக்கம்
கானல்நீர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mirage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெருநீர் ஒப்பின் பேஎய்வெண்தேர் மரன் இல் நீள் இடை மான் நசை_உறூஉம் – நற் 84/4,5 பெரிய நீர்ப்பரப்பை ஒத்த வெண்மையான் பேய்த்தேராகிய கானல்நீரை மரங்களற்ற நீண்ட வெளியில் இருக்கும் மான்கள் நீரென விரும்பி ஓடும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்