சொல் பொருள்
(பெ) மனித இனம்,
சொல் பொருள் விளக்கம்
மனித இனம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mankind, human race
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் என – பதி 17/9 விரிந்த இடத்தையுடைய பசுமையான நிலத்துள்ளோரே, வருக இக் குடைநிழலின் கீழ்’ என்று உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி – பதி 31/6 உண்ணாநோன்பிருக்கும் மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி, ஞிலம் = நிலம் என்பது ஆகுபெயராய் மக்கள்தொகுதியை உணர்த்தியது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்