சொல் பொருள்
(பெ) துன்பம் உடையேம்,
சொல் பொருள் விளக்கம்
துன்பம் உடையேம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one who is in sorrow(first person plural)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைதலம் அல்லேம் பாண பணை தோள் ஐது அமைந்து அகன்ற அல்குல் நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – ஐங் 135-137 துன்புடையேம் ஆகமாட்டோம் பாணனே! மூங்கில் போன்ற தோள்களையும், மென்மையாக அமைந்து அகன்றிருக்கும் அல்குலையும் கொண்ட நெய்தல் போன்ற அழகிய கண்களையுடையவளை நேரிலே காண நேர்ந்தாலும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்