சொல் பொருள்
(பெ) துன்பம் உடையவன்/ள்,
சொல் பொருள் விளக்கம்
துன்பம் உடையவன்/ள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one who is in sorrow (addressed as a second person singular)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின வாய் செத்து நீ பல உள்ளி பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் – அகம் 126/1,2 உன் எண்ணங்களை உண்மையானவை எனக் கருதி, நீ பலவும் எண்ணி மிகப் பெரிய துன்பத்தினையுடையையாய் வருந்துதல் அன்றியும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்