சொல் பொருள்
(பெ) பிணம்தின்னிக்கழுகு,
சொல் பொருள் விளக்கம்
பிணம்தின்னிக்கழுகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
vulture
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கவி செந்தாழி குவி புறத்து இருந்த செவி செம் சேவலும் பொகுவலும் வெருவா – புறம் 238/1,2 பிணைத்தை வைத்துப் புதைக்கப்பட்ட கவிக்கப்பட்ட சிவந்த தாழியினது குவிந்த புறத்தே இருந்த செவி சிவந்த கழுகின் சேவலும், பிணம்தின்னிக்கழுகும் அஞ்சாவாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்