சொல் பொருள்
(பெ) யானை
தாலி, மகிழ்வூட்டும் அணிகலம் பொங்கடி
சொல் பொருள் விளக்கம்
கருவூர் வட்டாரத்தார் திருமணச் சான்றாக உள்ள தாலியைப் பொங்கடி என்று வழங்குகின்றனர். மகிழ்வுமிக்க விழாவும், அவ் விழாவில் பொலிவோடு பூட்டப்படும் அணிகலமாக இருப்பது தாலி என்பதும் எண்ணின் இவ்வழக்கின் மூலம் தெளிவாகும். மகிழ்வூட்டும் அணிகலம் பொங்கடி என்க.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
elephant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை – அகம் 44/17 யானைகளும் மூழ்கும் குளங்களையும், செறிந்த பசிய காவற்காடுகளையும் (உடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்