சொல் பொருள்
(வி) பருத்திரு,
சொல் பொருள் விளக்கம்
பருத்திரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
swell, increase in size, become large
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொதிர்த்த முலை இடை பூசி சந்தனம் உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும் – பரி 21/25,26 பருத்தெழுந்த தன் முலையின்மேல் சந்தனத்தைப் பூசி, பின் காய்ந்துபோன அச் சந்தனத்தை உதிர்த்துவிட்டு மேலும் நிறைய சந்தனத்தைப் பூசுபவளின் காம விருப்பமும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்