சொல் பொருள்
(பெ) 1. தங்கம், 2. தங்கம் போன்ற நிறத்தது,
சொல் பொருள் விளக்கம்
தங்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
gold, golden coloured
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பவள செப்பில் பொன் சொரிந்து அன்ன – அகம் 25/11 பவளச் செப்பில் தங்கத்துகளைச் சொரிந்தது போன்ற, புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 181 புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்