சொல் பொருள்
அன்னாசி (செந்தாழை)ப் பழம்
சொல் பொருள் விளக்கம்
ஒன்றொடு ஒன்று பொருந்தி நிற்கும் சுளைகளையுடைய அன்னாசி (செந்தாழை)ப் பழத்தைப் பொருத்திச் சக்கை என்பது குமரி மாவட்ட வழக்கு. பிரிக்க இயலாவகையில் பொருந்திய செறிவு நோக்கி வழக்கூன்றிய பெயர் இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்