சொல் பொருள்
(பெ) போரிடுவோர், பகைவர்,
சொல் பொருள் விளக்கம்
போரிடுவோர், பகைவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enemies, foes
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொருவார் மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை வண் தேர் தொண்டையர் – குறு 260/4-6 பகைவரது நிலத்தை வென்று அதன்கண் பயனை உண்ணுகின்ற தலைமையையுடைய யானையையும் வளவிய தேரையும் உடைய தொண்டைமான்களுக்குரிய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்