Skip to content

சொல் பொருள்

(பெ) குழந்தை, குட்டி, 

சொல் பொருள் விளக்கம்

குழந்தை, குட்டி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

child or young one of an animal

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கெடு மக பெண்டிரின் தேரும் – அகம் 347/15

தன் குழந்தையைக் காணாமற்போக்கிய பெண்டிர் போல தேடித்திரியும்

மக முயங்கு மந்தி வரை_வரை பாய – பரி 15/38

குட்டி இறுகப்படித்துக்கொண்ட குரங்கு மலைக்கு மலை தாவ,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *