சொல் பொருள்
(பெ) தன் மகளைத் திருமணம்செய்துகொடுத்தல்,
சொல் பொருள் விளக்கம்
தன் மகளைத் திருமணம்செய்துகொடுத்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
giving away one’s daughter in marriage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண்துறை மகளிர் இரிய குண்டு நீர் வாளை பிறழும் ஊரற்கு நாளை மகட்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே – நற் 310/3-5 நீருண்ணும் துறையில் நீர்மொள்ளும் மகளிர் வெருண்டு ஓட, வாளை மீன் நீருக்குள் பிறழும் ஊரனாகிய தலைவனுக்கு, ஒவ்வொரு நாளும் ஒரு பெண்ணை மணமுடிக்க நேர்ந்துவிடும் அறிவில்லாத பெண்ணே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
http://sangacholai.in/sangpedia-vau.html#%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D