சொல் பொருள்
(பெ) தாய்பிள்ளை உறவு,
சொல் பொருள் விளக்கம்
தாய்பிள்ளை உறவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
close relationship
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடி கை மகடூஉ மகமுறை தடுப்ப – சிறு 192 தொடி(அணிந்த) கையினையும் உடைய பெண், தாய் பிள்ளை உறவு (கொண்டு)தடுக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்