சொல் பொருள்
(பெ) 27 நட்சத்திரங்களுள் பத்தாவது நட்சத்திரம்,
சொல் பொருள் விளக்கம்
27 நட்சத்திரங்களுள் பத்தாவது நட்சத்திரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the 10th nakṣatra;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மதி சேர்ந்த மக வெண் மீன் – பட் 35 தொங்குவது போலத் தோன்றும் ஞாயிறு மயங்கி மறைந்திட்டதாக சந்திரனைச் சேர்ந்த மகம் என்னும் வெள்ளிய மீனின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்