சொல் பொருள்
(பெ) 1. பத்தாம் இராசி., மகரராசி, 2. சுறாமீன்,
சொல் பொருள் விளக்கம்
பத்தாம் இராசி., மகரராசி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the tenth contellation, Capricorn of the zodiac;
shark
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இறை யமன் வில்லின் கடை மகரம் மேவ – பரி 11/8,9 யமனைத் தமையனாகக் கொண்ட சனி தனுராசியின் பின்னர் உள்ள மகரராசியில் நிற்க மகர மறி கடல் வைத்து நிறுத்து – பரி 23/72 சுறாமீனையுடைய அலைபுரளும் அந்தப் பாற்கடலில் வைத்து நிலைபெறச் செய்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்