சொல் பொருள்
(பெ) 1. மனிதர்கள், 2. ஒருவருக்குப் பிறந்தவர்கள், மகன்,மகள் ஆகியோர்,
சொல் பொருள் விளக்கம்
மனிதர்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
people, human beings
children, sons and daughters
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் – குறு 41/3,4 பாலை வழிக்கு அருகிலுள்ள அழகிய சிற்றூரில் மனிதர்கள் கைவிட்டுப்போனபின், அணில்கள் ஓடியாடும் முற்றத்தையுடைய மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3 என்னுடைய மாட்சிமைப்பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்