சொல் பொருள்
(பெ) மடார், வள்ளம், குவளை,
சொல் பொருள் விளக்கம்
மடார், வள்ளம், குவளை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cup
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூம்புவிடு மென் பிணி அவிழ்ந்த ஆம்பல் தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள – புறம் 383/7,8 குவிந்திருந்து விரியும் மெல்லிய அரும்பு மலர்ந்த ஆம்பல் பூவைப்போன்ற தேன் பரந்துள்ளதாகிய கள் தெளிவை அழகிய மணம் கமழும் மடாரில் பெய்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்