சொல் பொருள்
(பெ) பெண்கள்,
சொல் பொருள் விளக்கம்
பெண்கள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
women
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார் கரை மரம் சேர்ந்து கவினி மடவார் நனை சேர் கதுப்பினுள் தண் போது மைந்தர் மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் – பரி 16/31-34 மலையிலிருந்து இறங்கும் அருவிநீர், செழித்த பூங்கொத்துக்களை இடமெல்லாம் கொண்ட கரைமரங்களைச் சேர்ந்து அவற்றின் நிழலால் அழகுபெற்று, நீராடும் பெண்களின் அரும்புகள் சேர்ந்த கூந்தலுக்குள் இருக்கும் குளிர்ந்த மலர்களும், மைந்தர்களின் அகலமான மார்பிலிருந்து உதிர்ந்து விழுந்த மலரிதழ்களும் கலந்து பரவி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்