சொல் பொருள்
(பெ) அறிவிலி,
சொல் பொருள் விளக்கம்
அறிவிலி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
foolish man
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு அறியாது ஏறிய மடவோன் போல – குறு 273/5,6 பெரிய தேனிறால் தங்கியிருக்கும் மலைப்பக்கத்தில், பழைய கண்ணேணியின்மேல் அறியாமல் ஏறிய அறிவிலியைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்