Skip to content

சொல் பொருள்

(வி.வே) மடப்பத்தையுடவளே!,

சொல் பொருள் விளக்கம்

மடப்பத்தையுடவளே!,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Oh, ignorant woman!

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்
சேரியேனே அயல் இல்லாட்டியேன் – அகம் 386/10,11

கரிய பெரிய கூந்தலையுடைய மடவோளே! யானும் நின்
சேரியில் உள்ளவனே! அயன் மலைக்கு உரியேன்!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *