சொல் பொருள்
(பெ) இளம்பெண்,
சொல் பொருள் விளக்கம்
இளம்பெண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
young lady
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரு மணி புரையும் மேனி மடவோள் யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/3,4 அழகிய நீலமணி போன்ற மேனியையும் கொண்ட இளையோளாகிய தலைவி யாருடைய மகளோ? இவளின் தந்தை வாழ்க!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்