சொல் பொருள்
(பெ) தழை,
சொல் பொருள் விளக்கம்
தழை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
foliage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை குறும் தொடி மகளிர் குரூஉ புனல் முனையின் – அகம் 226/3,4 அகன்ற ஊரிடத்தே அழகிய பகுப்பையுடைய தழையுடையினையும் குறிய வளையல்களையும் உடைய மகளிர் நிறமுள்ள புனல்விளையாட்டை வெறுப்பின் அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் – பதி 27/3 மலர்ந்த ஆம்பல் பூவின் அக இதழை மடித்துவைத்துத் தைத்த தழையாடை அணிந்தவராய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்