சொல் பொருள்
மட்டை – கூரற்றவன்
சொல் பொருள் விளக்கம்
கூர் தேய்ந்தது மட்டை எனப்படும். முழுதாகக் கூர் அழிந்தது முழு மட்டை, மழுமட்டை எனப்படும். கரிக்கோலைச் சீவவேண்டும் (PENCIL) மட்டையாக இருக்கிறது என்பது வழக்கு. இம்மட்டை மழுங்கிய பொருளைக் குறிப்பது நீங்கி, கூர்மையில்லாதவனைக் குறிக்கும் வகையில் வழக்கில் உண்டு. குட்டையில் ஊறிய மட்டை, நாறுதல், அழுகல் பொருள்தரும்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்