சொல் பொருள்
(பெ) கோட்டைச்சுவர்,
சொல் பொருள் விளக்கம்
கோட்டைச்சுவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wall round a fort, fortification
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குண்டு கண் அகழிய மதில் பல கடந்து – பதி 45/7 ஆழமான இடத்தையுடைய அகழிகளைக் கொண்ட கோட்டைச் சுவர்கள் பலவற்றை வெற்றிகொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்