சொல் பொருள்
(பெ) மனத்தையுடையவன்
சொல் பொருள் விளக்கம்
மனத்தையுடையவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(mean-)minded person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் ஓட்டை மனவன் உரம் இலி என்மரும் – பரி 12/50,51 கூடவருகின்றவர்களுள், பூங்கொம்பு போன்ற ஒரு பெண்ணின் குவிந்த முலையைக் கூர்ந்து பார்ப்பவன் ஓட்டையான மனத்தையுடையவன், நெஞ்சுரம் அற்றவன் என்று சொல்வோரும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்