சொல் பொருள்
(பெ) மனையாள், மனைவி,
சொல் பொருள் விளக்கம்
மனையாள், மனைவி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wife
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகன் பெரு வட்டி நிறைய மனையோள் அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊர – ஐங் 47/2,3 அகன்ற பெரிய வட்டி நிறையும்படியாக, இல்லத்தரசிகள் நெல்லறுத்த வயலில் விளைந்த பெரும்பயற்றை நிரப்பித்தருகின்ற ஊரைச் சேர்ந்த தலைவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்