சொல் பொருள்
நிறைதல், நிரம்புதல், நிலைபெறல்
சொல் பொருள் விளக்கம்
தவசத்தைக் கோணிகளில் போடும் போது, இடைவெளி இருந்தால் போடும் பொருள் அளவு சிறுத்துப் போகும். நிரம்பவும் இடை வெளியின்றிப் போட, இப்படியும் அப்படியும் குலுக்குவர் கோணியை. அதற்கு மன்னுதல் என்பது பெயர். மன்னுதல் நிறைதல், நிரம்புதல், நிலைபெறல் பொருளது. இது முகவை நெல்லை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
மிக்க நன்றி
மன்னுதல் என்பது வழக்கு சொல்
பொருள் புரிந்தது
நன்றி
வழக்கு வட்டார சொற்களை மீட்டெடுப்போம்