சொல் பொருள்
(வி.அ) மிகவும், பெரிதும், (இ.சொ) அசைச்சொல்,
சொல் பொருள் விளக்கம்
மிகவும், பெரிதும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
overwhelmingly, exceedingly
an expletive
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அன்பினர் மன்னும் பெரியர் – நற் 224/1 நம்மிடம் அன்புகொண்டவர் மிகுதியும்; மிகவும் பெரியவர் உண்பது மன்னும் அதுவே பரிசில் மன்னும் குருசில் கொண்டதுவே – புறம் 333/18,19 உண்பது அதுவேயாகும் அவன் தன்பால் வரும் பரிசிலர்க்கு நல்கும் பரிசில் குருசிலாகி அவன் பகைவரை வென்று பெற்ற பொருளேயாகும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்