Skip to content

சொல் பொருள்

கொழுப்பு, மூடுதல், திமிர்

தூண்டில் மிதப்புச் சக்கை

துளை அடைக்க வைக்கும் மெழுகு

சொல் பொருள் விளக்கம்

மப்பு என்பது கொழுப்பு, மூடுதல், திமிர் என்னும் பொதுப் பொருளில் வழங்குகின்றது. தூண்டில் மிதப்புச் சக்கையை மப்பு என்பது முகவை மாவட்ட வழக்காகும். மரத்தில் வெடிப்பு துளை இருக்குமானால் அதனை அடைக்க வைக்கும் மெழுகை மப்பு என்பது தச்சர் வழக்கு. ‘மப்பு மந்தாரம்’ அவன் மப்பு அப்படிப் பேச வைக்கிறது என்பவை மக்கள் வழக்குகள்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *