Skip to content

சொல் பொருள்

(பெ) இருள்வாசிப்பூ, இருவாட்சிப்பூ, 

சொல் பொருள் விளக்கம்

இருள்வாசிப்பூ, இருவாட்சிப்பூ,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Tuscan jasmine, Jasminum sambacflore manoraepleno

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கான காக்கை கலி சிறகு ஏய்க்கும்
மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள் – புறம் 342/1,2

காட்டுக்காக்கையின் தழைத்த சிறகை ஒத்த
இருள்வாசிப்பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியையும் பெரிய தோளையுமுடைய இளையவள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *