Skip to content

சொல் பொருள்

(பெ) மயக்கம்,

சொல் பொருள் விளக்கம்

மயக்கம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

delusion

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின்
மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ – கலி 14/10,11

பொருள் இல்லாவிட்டால் நாம் ஒரு பொருட்டாக இருக்கமாட்டோம் என்ற உன்
 மாயத்தோற்றம் கொண்ட அறியாமை வயப்பட்ட எண்ணத்தால் மயக்கப்பட்டு உணர்விழந்தாயோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *