சொல் பொருள்
(வி.மு) மயங்கச்செய்யும்,
சொல் பொருள் விளக்கம்
மயங்கச்செய்யும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
would make one perplexed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மீன் நொடுத்து நெல் குவைஇ மிசை அம்பியின் மனை மறுக்குந்து – புறம் 343/1,2 மீன்களை விற்று விலைக்கு மாறாகப் பெற்ற நெற்குவைகளால் வீடும் உயர்ந்த தோணிகளும் பிரித்தறியாதவாறு காண்பார் மயங்கச்செய்யும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்