Skip to content

மறுமாற்றம்

சொல் பொருள்

பதில் சொல்லுதல், தொடுகறி

சொல் பொருள் விளக்கம்

பதில் சொல்லுதல் மறுமொழி என்றும், மறுமாற்றம் என்றும் சொல்லப்படும். அது பொதுவழக்கு. இலக்கிய வழக்கும் உடையது. உசிலம்பட்டி வட்டாரத்தில் சோற்றுடன் உண்ணும் தொடுகறி வகையை மறுமாற்றம் என்று வழங்குகின்றனர். சோற்றுச் சுவைக்கு மாறுபட்ட சுவையினது என்பதாகலாம். தொடுகறியை மாற்றாணம் என்பது திருப்பூர்
வட்டார வழக்கு

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *