சொல் பொருள்
(பெ) நிமிர்த்துவோர்,
சொல் பொருள் விளக்கம்
நிமிர்த்துவோர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one who turns the face or mouth upward, as of a pot
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை மலர்ப்போர் யார் என வினவலின் – புறம் 179/1-3 உலகத்தின் மேல் வண்மையுள்ளோர் இறந்தாராக பிறர்பால் ஏலாது கவிழ்ந்த என் இரத்தலையுடைய மண்டையை நிமிர்த்தி வாய்திறக்க வைப்போர் யார் என்று கேட்டலின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்