சொல் பொருள்
(த.ப.வி.மு) மிக்க அவா கொண்டிருந்தோம்
சொல் பொருள் விளக்கம்
மிக்க அவா கொண்டிருந்தோம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
we were filled with great desire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும் அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன் மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி – குறி 95-97 கரிய பெரிய குருத்தம்பூ, வேங்கைப்பூ (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும், சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன், (எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்