சொல் பொருள்
(பெ) 1. வளம், 2. மற்போர்,
சொல் பொருள் விளக்கம்
1. வளம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Fertility, richness; wrestling
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என – நற் 93/4 வளப்பம் கொண்டது இந்த மலைகள் பொருந்திய மலைத்தொடர் என்று மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து – பரி 12/72 அவனது மற்போருக்கு இயைந்த மார்பில் பட்ட புண்ணுக்காக அச்சமுற்று, துயரங்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்