சொல் பொருள்
(பெ) மல்லிகை
சொல் பொருள் விளக்கம்
மல்லிகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
jasmine
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல்லகார பூவால் கண்ணி தொடுத்தாளை நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே மல்லிகா மாலை வளாய் – பரி 11/103-105 குளிரிப்பூவால் தலைமாலை தொடுக்கும் ஒருத்தியை அவ்வாறு தொடுப்பதை நிறுத்துக என்பாள் போல் நெய்தல் மலரைத் தொடுத்தாள் மல்லிகை மாலையில் இடையிடையே கலந்து;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்