சொல் பொருள்
(பெ) 1. சிறிய கைப்பிடி கொண்ட கோடலி போன்ற ஆயுதம், 2. போர்க்கோடரி,
சொல் பொருள் விளக்கம்
சிறிய கைப்பிடி கொண்ட கோடலி போன்ற ஆயுதம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
axe-like weapon
battle-axe
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170 விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும், மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – மது 455 மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்