சொல் பொருள்
(பெ) மொன்னை, ஒளி குன்றல்,
சொல் பொருள் விளக்கம்
மொன்னை, ஒளி குன்றல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bluntness, dullness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உர உரும் உரறும் நீரின் பரந்த பாம்பு பை மழுங்கல் அன்றியும் – நற் 238/8,9 வலிய இடி முழங்கும் இயல்பினால், பரந்த பாம்புகளின் படங்கள் அடங்கிப்போகின்றன, அதற்குமேலும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்