சொல் பொருள்
(வி.வே) மாந்தர்களே!
சொல் பொருள் விளக்கம்
மாந்தர்களே!
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Oh, people!
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் – பரி 15/28,29 பொன்னால் புனையப்பட்ட ஆடையினை அணிந்திருப்போன் தன் முன்னோனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் நிலையை நினையுங்கள் மாந்தர்காள்! கேளுங்கள்! மணம்பொருந்திய அதன் சிறப்பை!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்